TNPSC Thervupettagam

சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை

January 17 , 2026 5 days 46 0
  • இந்தியாவின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மத்திய அமைச்சர் ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையின் (IRENA) 16வது மாநாட்டில் பங்கேற்றார்.
  • IRENA என்பது உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக 2009 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஓர் அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
  • கொள்கை, தொழில்நுட்பம் மற்றும் நிதி சார் அறிவைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் நிலையான எரிசக்தி சார்ந்த எதிர்காலத்திற்கு மாறுவதில் உலக நாடுகளை இது ஆதரிக்கிறது.
  • IRENA தலைமையகம் அபுதாபி, UAE மற்றும் 170 உறுப்பினர் நாடுகளைக் கொண்டு உள்ளது (169 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU)) என்பதோடு இந்தியா இதன் ஒரு ஸ்தாபன உறுப்பினர் நாடாகும்.
  • IRENA ஐக்கிய நாடுகள் சபையின் (UN) அதிகாரப்பூர்வப் பார்வையாளர் அமைப்பாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்