சர்வதேச பெண் குழந்தைகள் தினம் – அக்டோபர் 11
October 14 , 2020
1756 days
594
- ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 19 அன்று அக்டோபர் 11 ஆம் தேதியை சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக அறிவித்தது.
- இந்தத் தினமானது சர்வதேச அளவில் பெண் குழந்தைகளின் நலனுக்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
- இந்த ஆண்டு இத்தினத்தின் கருத்துரு, “எனது குரல், எங்கள் சமத்துவ எதிர்காலம்” (My Voice, Our Equal Future) என்பதாகும்.

Post Views:
594