TNPSC Thervupettagam

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் - அக்டோபர் 11

October 12 , 2018 2894 days 2344 0
  • 2011ஆம் ஆண்டு டிசம்பர் 19 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது அக்டோபர் 11ஆம் தேதியை சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக அறிவிப்பதற்கான தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.
  • 2012ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • 2018ஆம் ஆண்டின் கருத்துரு - பெண் குழந்தைகளுடன்; திறனுள்ள சிறுமிகள் படை.
  • “பெண் குழந்தைகளுடன் : திறனுள்ள சிறுமிகள் படை” என்ற கருத்துருவுடன் சர்வதேச பெண் குழந்தைகள் தினமானது பெண் குழந்தைகளின் வேலை வாய்ப்பிற்கான திறன்களை அடைய அவர்களுக்கான தேவைகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து குரல் கொடுக்கும் பங்குதாரர் மற்றும் கூட்டாளிகள் ஆகியோர் இணைந்து ஒரு ஆண்டில் மேற்கொள்ளவிருக்கும் முயற்சியின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்