TNPSC Thervupettagam

சர்வதேச பெண் குழந்தை தினம் 2026 - அக்டோபர் 11

October 12 , 2026 10 days 134 0
  • இந்த தினமானது பெண்களின் உரிமைகள், அதிகாரமளித்தல் மற்றும் சம வாய்ப்புகளை மேம்படுத்துவதையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காண்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “End child marriage and invest in girls’ rights!” என்பதாகும்.
  • இந்த தினமானது 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 19 அன்று தீர்மானத்தின் மூலம் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் (UNGA) அறிவிக்கப்பட்டது.
  • ஒவ்வொரு ஆண்டும் 12 மில்லியனுக்கும் அதிகமான சிறுமிகள் வயது முதிர்வை அடையும் முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர்.
  • பெண்களின் கல்வி, சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றிலான முதலீடுகள் மூலம் கடந்த 25 ஆண்டுகளில் 68 மில்லியன் குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்