சர்வதேச பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்பு தினம் - பிப்ரவரி 06
February 9 , 2025 83 days 103 0
பெண் பிறப்புறுப்பு சிதைப்பு (FGM) என்பது மருத்துவச் சிக்கல்கள் எதுவும் சாராத காரணங்களுக்காக பெண் பிறப்புறுப்பினை மாற்றியமைப்பது அல்லது சிதைப்பது உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் உள்ளடக்கியது.
இது சர்வதேச அளவில் சிறுமிகள் மற்றும் பெண்களின் மனித உரிமைகள், சுகாதாரம் மற்றும் கண்ணியத்தை மீறுவதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஆனது இந்த சர்வதேச தினத்தினை நியமித்தது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு: “Step up the Pace” என்பதாகும்.