சர்வதேச பேறுகால மருத்துவப் பணியாளர்கள் தினம் - மே 05
May 8 , 2024 597 days 329 0
இது 1992 ஆம் ஆண்டு பேறுகால மருத்துவப் பணியாளர்களின் பல சேவைகளைக் கொண்டாடவதற்காக சர்வதேச மருத்துவச்சிகள் கூட்டமைப்பினால் (ICM) அறிவிக்கப் பட்டது.
கர்ப்பம், மகப்பேறு மற்றும் மகப்பேற்றுக்குப் பிறகான காலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மருத்துவச்சிகள் வகிக்கும் ஒரு முக்கியப் பங்கை இந்த நாள் கௌரவிக்கிறது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'Midwives: A Vital Climate Solution' என்பது ஆகும்.