TNPSC Thervupettagam

சர்வதேச பொது விமானப் போக்குவரத்து தினம் 2025 - டிசம்பர் 07

December 10 , 2025 15 hrs 0 min 6 0
  • இந்த நாள் ஆனது, சர்வதேச பொது விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) ஸ்தாபனத்தைக் குறிக்கிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Safe Skies. Sustainable Future: Together for All" என்பதாகும்.
  • மக்களை இணைப்பதிலும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், பாதுகாப்பான மற்றும் திறம் மிக்க உலகளாவிய விமானப் போக்குவரத்தை உறுதி செய்வதிலும் பொது விமானப் போக்குவரத்தின் பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
  • 1944 ஆம் ஆண்டு சிகாகோ உடன்படிக்கையின் தோற்றத்தைக் குறிக்கின்ற இந்த நாள் ஆனது 1996 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் (UN) அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்