சர்வதேச மகள்கள் தினம் - செப்டம்பர் 25
September 29 , 2022
1045 days
621
- இந்தத் தினமானது ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக் கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது.
- இந்த ஆண்டில் இந்தத் தினமானது செப்டம்பர் 25 ஆம் தேதியன்று ஞாயிற்றுக் கிழமை அன்று கொண்டாடப்பட்டது.
- நம் வாழ்வில் அன்பையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும் நம் மகள்களைப் போற்றுவதற்காக இந்தத் தினமானது கொண்டாடப்படுகிறது.
Post Views:
621