சர்வதேச மனசாட்சி தினம் – ஏப்ரல் 05
April 6 , 2022
1170 days
479
- இத்தினமானது, மக்களைச் சுயமாக சிந்திக்கவும், தங்களது மனசாட்சியைப் பின்பற்ற செய்யவும், நல்ல செயல்களைச் செய்யவும் நினைவூட்டுகிறது.
- முதலாவது சர்வதேச மனசாட்சி தினமானது 2020 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.

Post Views:
479