சர்வதேச மன அழுத்த விழிப்புணர்வு வாரம் – நவம்பர் 02/06
November 12 , 2020 1703 days 532 0
இது 1998 ஆம் ஆண்டில் மன அழுத்த விழிப்புணர்வு தினம் ஏற்படுத்தப்பட்டதிற்குப் பிறகு மனஅழுத்தத்தைத் தடுத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2018 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது.
இந்த ஆண்டு, இத்தினமானது நவம்பர் 04 அன்று அனுசரிக்கப்பட்டது.