TNPSC Thervupettagam

சர்வதேச மலாலா தினம் 2025 - ஜூலை 12

July 24 , 2025 3 days 22 0
  • இந்த தினம் பாகிஸ்தானின் பெண் கல்விக்கான மிகவும் முக்கிய ஆர்வலரான மலாலா யூசப்சாயை கௌரவிக்கிறது.
  • பெண்கள் கல்வி குறித்த அவரது நிலைப்பாட்டிற்காக 2012 ஆம் ஆண்டில் தலிபான்கள் இளவயதில் மலாலாவை சுட்டனர்.
  • அவர் உயிர் பிழைத்து, இப்போது பெண்கள் கல்விக்கான ஒரு உலகளாவியத் தூதராக உள்ளார்.
  • இவர் 2014 ஆம் ஆண்டு தமது 17 வயதில் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்று வரலாற்றில் இளம் வயதில்  இப்பரிசை  வென்றவரானார்.
  • இந்தியாவைச் சேர்ந்த குழந்தைகள் உரிமை ஆர்வலரான கைலாஷ் சத்யார்த்தியுடன் இணைந்து நோபல் பரிசினைப் பகிர்ந்து கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்