சர்வதேச மலை தினம் - டிசம்பர் 11
December 16 , 2022
867 days
431
- வாழ்க்கை மற்றும் பருவநிலை ஆகிய இரண்டிலும் மலைகள் ஆற்றும் பங்கினைப் பற்றிய பொது விழிப்புணர்வை அதிகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது (UNGA) மலைகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்காக சர்வதேச மலை தினத்தை நிறுவியது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு ‘‘Women Move Mountains’ என்பதாகும்.
- இந்தத் தினமானது 2003 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.

Post Views:
431