TNPSC Thervupettagam

சர்வதேச மார்கோர் தினம் 2026 - மே 24

May 28 , 2026 2 days 41 0
  • மார்கோர் இனங்கள் மற்றும் அதன் மலைப்பகுதி வாழ்விடங்களைப் பாதுகாப்பதை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 24 அன்று சர்வதேச மார்கோர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • மார்கோர் (காப்ரா ஃபால்கோனெரி) என்பது ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் மலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு வகையான காட்டு வெள்ளாடு ஆகும்.
  • இந்த இனம் IUCN அமைப்பால் "அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம்" எனப் பட்டியலிடப்பட்டுள்ளது, மேலும் 1992 ஆம் ஆண்டு முதல் CITES ஒப்பந்த அமைப்பின் பின்னிணைப்பு I-இல் சேர்க்கப்பட்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 2024 ஆம் ஆண்டில் முதல்முறையாக மார்கோர் தினத்தை அனுசரித்தது.
  • நீண்ட சுருள் வடிவக் கொம்புகளுக்குப் பெயர் பெற்ற மார்கோர் பாகிஸ்தானின் தேசிய விலங்காகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்