சர்வதேச மேம்பாட்டு வாரம் - பிப்ரவரி 02 முதல் 08 வரை
February 8 , 2025 315 days 233 0
பிப்ரவரி மாதத்தின் முதல் வாரம் முழுவதும், சர்வதேச மேம்பாட்டு வாரம் (IDW) என்பது கொண்டாடப்படுகிறது.
உலகளாவிய மேம்பாட்டிற்கு என்று மக்களின் பங்களிப்புகள் குறித்து பயிற்றுவித்தல், மேம்படுத்துதல், ஈடுபடுத்தல் மற்றும் அந்த பங்களிப்புகளை நினைவு கூருவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Building a better world together” என்பதாகும்.