1987 ஆம் ஆண்டில் இந்த நாளில் தான், தீவிர வறுமை, வன்முறை மற்றும் பட்டினி நிலையால் பாதிக்கப்பட்டவர்களை கௌரவிப்பதற்காக பாரீசில் உள்ள ட்ரோகாடெரோவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடினர்.
வறுமை என்பது மனித உரிமைகளை மீறுகின்ற ஒன்றாக அவர்கள் அறிவித்தனர் என்பதோடுமேலும் இந்த உரிமைகள் மதிக்கப்படுவதை உறுதி செய்ய ஒன்று பட வேண்டியதன் அவசியத்தை உறுதிப்படுத்தினர்.
1992 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதியன்று, ஐ.நா. பொதுச் சபை இந்த நாளை அறிவித்தது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு: Ending social and institutional maltreatment by ensuring respect and effective support for families என்பதாகும்.