TNPSC Thervupettagam

சர்வதேச வலிப்பு தினம் 2026 - பிப்ரவரி 10

February 12 , 2026 13 hrs 0 min 22 0
  • இந்த நாள் 2015 முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
  • வலிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், நோயாளிகளுக்குச் சிறந்த சிகிச்சை மற்றும் ஆதரவை ஊக்குவிப்பதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • வலிப்பு என்பது உலகளவில் சுமார் 50 மில்லியன் மக்களை பாதிக்கும் ஒரு நரம்பியல் கோளாறாகும்.
  • இந்தியாவில், ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வலிப்பு நோயால் வாழ்கின்றனர் என்ற நிலையில் மேலும் இது கிராமப்புறங்களில் அதிக அளவில் பரவுகிறது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “#EpilepsyPledge” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்