சர்வதேச வான்வழிப் போக்குவரத்துச் சங்கமானது, சக்கர நாற்காலிகள் போன்ற இயங்குதிறன் உதவி சாதனங்களை ஆய்வு செய்து அவற்றின் போக்குவரத்தினை மேம்படுத்தும் முயற்சியில், உலகளாவிய இயங்குதிறன் உதவி சாதனங்கள் நடவடிக்கை குழு (Global Mobility Aids Action Group) என்ற ஒன்றினைத் தொடங்கியுள்ளது.
இந்த நடவடிக்கையானது உலகின் இது போன்ற முதல் குழுவாகும்.
கத்தார் ஏர்வேஸ் நிறுவனமானது சர்வதேச வான்வழிப் போக்குவரத்துச் சங்கத்தின் காற்றுக் கொந்தளிப்பு எச்சரிக்கை தளத்தில் (IATA’s Turbulence Aware Platform) இணைகிறது.
இந்தத் தளத்தில் இணைந்த முதல் மத்திய கிழக்கு நாட்டின் விமானப் போக்குவரத்து நிறுவனம் இதுவேயாகு