TNPSC Thervupettagam

சர்வதேச வெப்பமண்டல தினம் 2026 – ஜூன் 29

July 2 , 2026 9 hrs 0 min 35 0
  • வெப்பமண்டலப் பகுதிகளின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த அனுசரிப்பு 2016 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் (UNGA) நிறுவப் பட்டது.
  • வெப்பமண்டலப் பகுதிகள் கடக ரேகை மற்றும் மகர ரேகைக்கு இடையே அமைந்து உள்ளன என்பதுடன் மேலும் இவை ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் பசிபிக் பகுதிகளை உள்ளடக்கியுள்ளன.
  • இப்பகுதி பூமியின் மேற்பரப்பில் சுமார் 40%-ஐ உள்ளடக்கியது மற்றும் உலகளாவியப் பல்லுயிர்ப் பெருக்கத்தில் கிட்டத்தட்ட 80%-ஐக் கொண்டுள்ளது.
  • இந்த தினம் வெப்பமண்டலப் பகுதிகளில் பருவநிலை மாற்றம், பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்