சர்வதேச (வெளிறல் நோய்) அல்பினிச விழிப்புணர்வு தினம் – ஜுன் 13
June 15 , 2021
1480 days
811
- இந்த தினமானது உலகளவில் உள்ள அல்பினிச நோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனித உரிமைகளைக் கொண்டாடுவதற்காக கடைபிடிக்கப்படுகிறது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “அனைத்து முரண்பாடுகளுக்கும் அப்பாற்பட்ட வலிமை” (Strength beyond all odds) என்பதாகும்.
- அல்பினிசம் (வெளிறல் நோய்) என்பது முடி, தோல் மற்றும் கண்களில் உள்ள நிறமிகளின் (மெலனின்) குறைபாட்டால் ஏற்படுகிறது.

Post Views:
811