TNPSC Thervupettagam

சல்கான் புதைபடிவ பூங்கா

June 29 , 2025 15 hrs 0 min 17 0
  • உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ராவில் உள்ள சல்கான் புதைபடிவப் பூங்காவானது, யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரிய தளங்களின் தற்காலிகப் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளது.
  • இந்தப் பூங்காவானது உலகளவில் பழமையான புதைபடிவத் தளங்களில் ஒன்றாகும், என்பதோடு இதில் 1.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையப் புதைபடிவங்கள் உள்ளன.
  • பூமியில் உயிரினங்கள் தோன்றியதற்கான ஆரம்பகால அறிகுறிகளில் ஸ்ட்ரோமா டோலைட்டுகள் மற்றும் பாசிகள் அடங்கும்.
  • விந்திய மலைத்தொடரில் உள்ள கைமூர் மலைத்தொடரில் 25 ஹெக்டேர் பரப்பளவில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்