சாகர்மாதா சம்பத் தொடக்க விழாவானது நேபாளத்தின் காத்மாண்டு நகரில் நடத்தப் பட்டது.
இந்த உயர்மட்ட உலகளாவிய பேச்சுவார்த்தையின் கருத்துரு, “Climate Change, Mountains, and the Future of Humanity” என்பதாகும்.
இந்த ஒரு நிகழ்வில், பலவீனமான மலைச் சுற்றுச்சூழல் அமைப்புகளை மிகவும் நன்கு பாதுகாப்பதற்காக இந்தியா ஐந்து அம்ச உலகளாவியச் செயல் திட்டத்தினை முன் வைத்தது.