PREVIOUS
காலம் |
சாகோஸ் தீவுக் கூட்டங்களை யார் நிர்வகிப்பது |
| 18வது நூற்றாண்டு | சாகோஸ் பிரான்சின் ஒரு பகுதியாகும். இது பிரான்சால் ஆட்சி செய்யப்பட்டது. |
| 1810 | ஐக்கிய இராஜ்ஜியம் மொரீஷியஷைக் கைப்பற்றியது. |
| 1965 | மொரீஷியசின் விடுதலை. ஆனால் ஆங்கில அரசு சட்ட விரோதமாக இதை (BIOT) உருவாக்கியது. |
| 1966 | டீ’கோ கார்சியாவில் அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டது. (சாகோஸின் மிகப் பெரியத் தீவு) |
| 2017 | ஐக்கிய நாடுகள் தலையீடு. BIOT-ல் பிரிட்டீஷ் ஆதிக்கம் குறித்து சட்டப் பூர்வமாக முடிவு எடுக்குமாறு ICJவைக் கேட்டுக் கொண்டது. |
| 2019 | சாகோஸிலிருந்துப் பிரிட்டிஷ் விலக வேண்டும் என்ற “அறிவுரையை” சர்வதேச நீதிமன்றம் வழங்கியுள்ளது. |