TNPSC Thervupettagam

சாக்சம் விழிப்புணர்வு பிரச்சாரம்

January 20 , 2021 1580 days 591 0
  • பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமானது சமீபத்தில் சாக்சம் என்ற ஒரு விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியது.
  • பசுமை ஆற்றல் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக இந்த பிரச்சாரம் தொடங்கப் பட்டது.
  • இது மக்களை மையமாகக் கொண்ட ஒரு மாத கால அளவிலான எரிபொருள் பாதுகாப்புப் பிரச்சாரமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்