TNPSC Thervupettagam

சாச்சா சௌத்ரி

October 6 , 2021 1402 days 594 0
  • புகழ்பெற்ற ஒரு இந்திய நகைச்சுவைக் கதை கேலிச்சித்திரக் கதாபாத்திரமான சாச்சா சௌத்ரி, மத்திய அரசின் உதவி பெறும் நமாமி கங்கை திட்டத்தின் அதிகாரப் பூர்வ சின்னமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
  • நதித் தூய்மையாக்கல் பிரச்சாரத்தில் குழந்தைகளை இணைக்க சாச்சா சௌத்ரி கதாபாத்திரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த நகைச்சுவைக் கதைகள் ஆரம்பத்தில் இந்தி, ஆங்கிலம் மற்றும் வங்காளம் ஆகிய மொழிகளில் தொடங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்