மகாராஷ்டிராவில் உள்ள சவுண்டலா கிராமம், பிப்ரவரி 5, 2026 அன்று கிராம சபைத் தீர்மானம் மூலம் தன்னை சாதியற்றக் கிராமமாக அறிவித்தது.
இந்தத் தீர்மானம் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை நிராகரித்து, "ஆம்சி ஜாத்... மனவ்" (எனது சாதி மனிதநேயம்) என்ற குறிக்கோளின் கீழ் சமத்துவத்தை நன்கு ஊக்குவிக்கிறது.
பள்ளிகள், கோயில்கள், நீர்நிலைகள் மற்றும் தகன மைதானங்கள் போன்ற அனைத்து பொது இடங்களிலும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் சமமான அணுகல் வழங்கப் படும்.
இந்திய அரசியலமைப்பின் சரத்து 15ன் கீழ் சாதி அடிப்படையிலான பாகுபாடு தடை செய்யப் பட்டுள்ளது.