November 17 , 2021
1343 days
555
- இந்திய இரயில்வே சமையல் மற்றும் சுற்றுலாக் கழகமானது இந்திய சாத்விக் சபையுடன் இணைந்து “சைவ இரயில்களை” அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
- இந்த இரயில்கள் குறிப்பாக மத வழிபாட்டுத் தலங்களுடன் இணைக்கப்படும்.
- “சாத்விக் சான்றிதழானது” இந்திய சாத்விக் சபையினால் வழங்கப்படுகிறது.
- தற்போது, புதுடெல்லி முதல் காத்ரா வரையில் இந்திய இரயில்வே சமையல் மற்றும் சுற்றுலாக் கழகமானது ‘வந்தே பாரத் இரயிலை’ இயக்கி வருகிறது.
- இந்த இரயிலுக்கு ‘சாத்விக் சான்றிதழ்’ வழங்கப்பட உள்ளது.
- வந்தே பாரத் மட்டுமின்றி, 18 இதர இரயில்களுக்கும் இந்திய சாத்விக் சபை சான்றிதழ் அளிக்க உள்ளது.

Post Views:
555