TNPSC Thervupettagam

சான்றளிக்கப்படாத விளம்பரங்கள்

April 9 , 2019 2297 days 649 0
  • இந்தியத் தேர்தல் ஆணையமானது வாக்களிக்கும் தினம் அல்லது அதற்கு முந்தைய 48 மணி நேரத்தில் சோதனைகள் குழுவால் முன்னரேச் சான்றளிக்கப்பட்ட அரசியல் விளம்பரங்கள் தவிர மற்ற அனைத்து அரசியல் விளம்பரங்களையும் தடை செய்துள்ளது.
  • ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவானது மாநில மற்றும் மாவட்ட அளவில் அனைத்து அரசியல் விளம்பரங்களையும் ஆய்வு செய்துச் சான்றிதழ்களை அளிக்கும்.
  • தற்பொழுது வாக்குப் பதிவு நிறைவடைய இருக்கும் முந்தைய 48 மணி நேரத்தில் தேர்தல் விளம்பரங்களை மின்னணு ஊடகங்களின் மூலம் மேற்கொள்ளத் தடை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்