TNPSC Thervupettagam

சாம்ராட் சம்ப்ரதி அருங்காட்சியகம் மற்றும் குறைக்கடத்தி ஆலை

April 2 , 2026 13 hrs 0 min 65 0
  • பிரதமர் குஜராத்தில் சாம்ராட் சம்ப்ரதி அருங்காட்சியகம் மற்றும் ஒரு குறைக்கடத்தி ஆலையைத் திறந்து வைத்தார்.
  • காந்திநகரில் உள்ள கோபாவில் அமைந்துள்ள சாம்ராட் சம்ப்ரதி அருங்காட்சியகம் ஆனது சமண வரலாறு மற்றும் பேரரசர் சம்ப்ரதிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • மேம்பட்ட திறன்கொண்ட ஆற்றல் தொகுதிகளை தயாரிப்பதற்காக சானந்தில் கெய்ன்ஸ் குறைக்கடத்தி ஆலை திறக்கப்பட்டது.
  • இந்த ஆற்றல் தொகுதிகளானது வாகனங்கள் மற்றும் தொழில் துறை அமைப்புகளில் திறமையான மின் கட்டுப்பாட்டிற்குப் பயன்படுத்தப் படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்