TNPSC Thervupettagam

சாய்ராங் இரயில் பாதை

August 11 , 2025 15 hrs 0 min 19 0
  • புதிதாக தொடங்கப்பட்ட 51.38 கி.மீ பைராபி-சாய்ராங் இரயில் பாதையானது, மிசோரமின் தலைநகரான ஐஸ்வாலுக்கு 18 கி.மீ தொலைவில் இரயில் போக்குவரத்து இணைப்பை வழங்குகிறது.
  • 2008-09 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த இரயில் பாதையில், 48 சுரங்கப்பாதைகள் மற்றும் 142 பாலங்கள் உள்ளன.
  • கலாதன் பல் நோக்கு போக்குவரத்துத் திட்டத்தின் கீழ், இந்தியாவினால் நிதி அளிக்கப்படும் மியான்மரின் சிட்வே துறைமுகத்திற்கு சாய்ராங் ஒரு முக்கிய இணைப்பாகச் செயல்படக்கூடும்.
  • மியான்மரில் நிலவும் உள்நாட்டு அமைதியின்மை மற்றும் வங்காளதேசத்தில் நிலவும் அரசியல் உறுதியற்ற தன்மை ஆகியவை அகர்தலா-அகௌரா மற்றும் இம்பால்-மோரே இரயில் சேவை இணைப்புகள் உள்ளிட்ட எல்லை தாண்டிய இணைப்பை தாமதப்படுத்தியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்