TNPSC Thervupettagam
September 18 , 2025 4 days 49 0
  • புகழ்பெற்ற பரதநாட்டிய நிபுணர் மற்றும் கலாக்ஷேத்ரா ஆசிரியரான அல்லாடி சாரதா (சாரதா ஹாஃப்மேன்) கலிபோர்னியாவில் காலமானார்.
  • அவர் 1929 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதியன்று சென்னை அடையாறில் உள்ள தியாசாபிகல் சொசைட்டி (பிரம்மஞான சபை) வளாகத்தில் பிறந்தார்.
  • அவர் சின்ன சாரதா என்றும் கலாக்ஷேத்ரா சமூகத்தில் சாரதா ஆசிரியர் என்றும் பரவலாக அறியப்பட்டார்.
  • பரதநாட்டியத்திற்கான கலாக்ஷேத்ரா முறையை வடிவமைப்பதிலும் தரப் படுத்துவதிலும் சாரதா ஆசிரியர் முக்கியப் பங்கு வகித்தார்.
  • 1996 ஆம் ஆண்டில் மத்திய சங்கீத நாடக அகாடமி விருதையும், கலைகளில் சிறந்து விளங்குவதற்கான முதல் ருக்மிணி தேவி பதக்கத்தையும் பெற்றார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்