TNPSC Thervupettagam

சார்தக் முன்னெடுப்பு

October 14 , 2022 1039 days 529 0
  • 'சார்தக்’ என்பது முதியோரின் மன நலனுக்கான ஒரு சமூகம் அடிப்படையிலான ஒரு முன்னெடுப்பாகும்.
  • இந்த முன்னெடுப்பின் மூலம் செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு முதியோர் மனநலம் குறித்தப் பயிற்சி அளிக்கப்படும்.
  • தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் ஆனது ஹெல்ப் ஏஜ் இந்தியா அமைப்புடன் இணைந்து 10,000 மனநலப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்