TNPSC Thervupettagam
November 17 , 2025 10 days 123 0
  • கர்நாடகாவின் மரங்களின் தாய் என்று அழைக்கப்படும் சாலுமரத திம்மக்கா அவரது 114 வது வயதில் காலமானார்.
  • "சாலுமரத" என்ற பட்டம் கன்னட மொழியில் "மரங்களின் வரிசை" என்று பொருள் படும்.
  • அவர் கூடூரிலிருந்து ஹுலிகல் வரையிலான மாநில நெடுஞ்சாலை - 94 வழியில் 385 ஆல மரங்களை நட்டார்.
  • முறையான கல்வி இல்லாத அவர் முன்பு ஒரு குவாரி தொழிலாளியாக பணி புரிந்தவர் ஆவார்.
  • 2019 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதைப் பெற்ற அவர் 2016 ஆம் ஆண்டு BBCயின் 100 முன்னணிப் பெண்கள் பட்டியலில் இடம் பெற்றார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்