சாலைப் போக்குவரத்து மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு தினம் 2025 - நவம்பர் 16
November 22 , 2025 5 days 31 0
சாலை விபத்துகளில் கொல்லப்பட்ட அல்லது படுகாயமடைந்தவர்களை நினைவு கூர்ந்து, அவசர சேவைகளின் பணிகளை கௌரவிப்பதே இந்த நாளின் நோக்கமாகும்.
2030 ஆம் ஆண்டிற்குள் சாலை விபத்து மூலமான உயிரிழப்புகள் மற்றும் காயங்களை 50% குறைக்க ஐ.நா. சபை 2021–2030 ஆம் ஆண்டுகளை சாலைப் பாதுகாப்புக்கான நடவடிக்கைக்கான தசாப்தமாக அறிவித்தது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Remember. Support. Act" என்பதாகும்.