சிக்கிமின் மிளகாய்க்குப் புவிசார் குறியீடு
October 9 , 2020
1683 days
716
- “டாலி குர்சானி” என உள்ளூரில் வெகுவாக அறியப்படும் சிவப்புக் கார மிளகாய் ஆனது புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது.
- இது உலகில் காரமான மிளகாய்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
- டாலி குர்சானியின் மிகப்பெரிய உற்பத்தியாளர் அம்மாநில அரசால் நிர்வகிக்கப் படும் சிக்கிம் சுப்ரீம் எனும் அமைப்பாகும்.

Post Views:
716