TNPSC Thervupettagam

சிக்கிமின் முதல் சமூக வானொலி

April 14 , 2026 3 days 81 0
  • இந்திய ராணுவம் சிக்கிம் மாநிலத்தின் முதல் எல்லைப்புற கிராம சமூக வானொலி நிலையத்தை "சிக்கிம் சுந்தரி" என்ற பெயரில் தொடங்கியது.
  • தொலைதூர எல்லைப் பகுதிகளில் தகவல் தொடர்பை மேம்படுத்தும் நோக்கில் சிக்கிமில் உள்ள திரிசக்தி கார்ப்ஸ் இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.
  • இந்த வானொலியானது உள்ளூர் செய்திகள், வானிலை அறிவிப்புகள் மற்றும் அரசுத் திட்டங்களை ஒலிபரப்பும்.
  • இது உள்ளூர் கலாச்சாரம் மற்றும் சமூகப் பங்கேற்பை ஊக்குவிக்கும்.
  • சிக்கிமின் உயரமான மலைப் பகுதிகளில் அமைந்துள்ள எல்லைப்புறக் கிராமங்களில் தொடர்பை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்