TNPSC Thervupettagam

சிக்கிமிற்கு குடியரசுத் தலைவரின் காவல்துறை வண்ண விருது

February 3 , 2026 3 hrs 0 min 60 0
  • சிறப்பான சேவை, தொழில்முறைத் திறன் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றிற்காக சிக்கிம் காவல்துறைக்கு மதிப்புமிக்க குடியரசுத் தலைவரின் காவல்துறை வண்ண விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த அரிய அங்கீகாரத்தைப் பெறும் இந்தியாவின் 15வது மாநிலமாகவும், வடகிழக்கு மாநிலங்களில் 3வது மாநிலமாகவும் சிக்கிம் திகழ்கிறது.
  • குடியரசுத் தலைவரின் காவல்துறை வண்ண விருது பொதுவாக 'நிஷான்' என்று அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்