May 28 , 2019
2182 days
795
- சிக்கிம் கரந்திகாரி மோர்ச்சா கட்சியின் தலைவரான பிரேம் சிங் கோலே சிக்கிம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
- இவர் 5 முறை முதலமைச்சராக இருந்த பவன் குமார் சாம்லிங் என்பவரைத் தோற்கடித்தார்.
- சிக்கிம் சோஹ்யால் வம்சத்தின் கீழ் 1642 ஆம் ஆண்டில் ஒரு அரசாக உருவானது.
- இது 1890 ஆம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் வந்தது. இது ஆங்கிலேயர்களால் பாதுகாக்கப்படும் மாநிலமாக உருவெடுத்தது.
Post Views:
795