சிக்சக் பர்வ் - 2021 என்ற நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இதன் கருத்துரு "Quality and Sustainable Schools: Learnings from Schools in India" (தரமான மற்றும் நீடித்த வளர்ச்சி கொண்ட பள்ளிகள்: இந்தியாவில் பள்ளிகளின் மூலமான கற்பிதங்கள்) ஆகும்.
இந்த நிகழ்வை கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.
சிக்சக் பர்வ்-2021 நிகழ்வின் நோக்கம், அனைத்து நிலைகளிலும் கல்வியைத் தொடர செய்வதை மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளிலும் தரம், உள்ளடக்கிய நடைமுறைகள் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கு வேண்டியப் புதுமையான நடைமுறைகளை ஊக்குவிப்பதாகும்.