TNPSC Thervupettagam

சிங்கப்பூர் விமானக் கண்காட்சி 2022

February 16 , 2022 1208 days 561 0
  • 2022 ஆம் ஆண்டு  ‘சிங்கப்பூர் விமானக் கண்காட்சியில் பங்கேற்பதற்காக இந்திய விமானப் படையின்  44 பேர் கொண்ட  படைக் குழுவினர் சிங்கப்பூரில் உள்ள சாங்கி சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளனர்.
  • இந்த நிகழ்வின் போது இந்திய விமானப் படை உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட தனது தேஜாஸ் MK-I விமானத்தினைக் காட்சிப்படுத்தும்.
  • சிங்கப்பூர் விமானக் கண்காட்சி என்பது உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறைகள் அதன் தயாரிப்புகளை காட்சிப்படுத்த ஒரு தளத்தை வழங்குகின்ற, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்