சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான ஒரு சர்வதேச தினம் - ஜூன் 26
June 27 , 2023 787 days 280 0
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதியன்று இந்த நாளின் அனுசரிப்பினை அறிவிப்பதற்கன ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
உலகெங்கிலும் உள்ள நாடுகள், பொதுச் சமூகங்கள் மற்றும் தனிநபர்களை, சித்திர வதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சித்திரவதைக்கு ஆளானவர்களுக்கும் தங்கள் ஆதரவை வழங்குமாறு அழைப்பு ஒன்றை விடுக்கும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.