April 14 , 2026
4 days
164
- 2026 ஆம் ஆண்டில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இந்திய அரசியலமைப்பின் சிந்தி மொழிப் பதிப்பை வெளியிட்டார்.
- சுதந்திரத்திற்குப் பிறகு, தேவநாகரி எழுத்துருவில் சிந்தி மொழியில் அரசியலமைப்பு வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
- சிந்தி மொழி 1967-ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.

Post Views:
164