TNPSC Thervupettagam

சினின்சியோன் பிட்டிரீம் எரிபொருள் கல மின் நிலையம்

October 31 , 2021 1390 days 575 0
  • தென்கொரியா நாடானது சினின்சியோன் பிட்டிரீம் எரிபொருள் கல மின் நிலையத்தின் நிறைவு விழாவை அறிவித்தது.
  • மொத்தம் 7 8MW திறனுடைய இந்த மின் நிலையமானது POSCO எனர்ஜி மற்றும் தூசன் பியூல் செல் ஆகியவை வழங்கிய எரிபொருள் கலன்களைக் கொண்டு 2017 ஆம் ஆண்டு முதல் 4 கட்டங்களாக கட்டப்பட்டது.
  • இது தற்போது செயல்பாட்டிலுள்ள உலகின் மிகப்பெரிய எரிபொருள் கலமின் நிலையமாகும் (fuel cell power plant).
  • மற்ற மின் உற்பத்தி மையங்களைப் போலல்லாமல், ஹைட்ரஜன் எரிபொருள் கலன்கள் அதிக வெப்பநிலையின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யாது என்பதால் இது குறைந்த அளவு நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் சல்பர் ஆக்சைடுகளை மட்டுமே வெளியிடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்