TNPSC Thervupettagam

சியாச்சின் தினம் - ஏப்ரல் 13

April 30 , 2025 17 hrs 0 min 21 0
  • இத்தினமானது, 1984 ஆம் ஆண்டில் உலகின் மிக உயரமான போர்க் களத்தில் இந்திய ராணுவம் மேற்கொண்ட மேக்தூத் என்ற நடவடிக்கையினை நினைவு கூரும் விதமாக அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த நாளில் தான், இந்தியப் படை வீரர்கள் பிலாஃபோண்ட் லா என்ற கணவாயில் தரையிறங்கி, சியாச்சின் பனிப் பாறையின் முக்கியப் பகுதிகளைக் கைப்பற்றி, சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் ஓர் உத்திசார் முன்னேற்றத்தினை அடைந்தனர்.
  • சியாச்சின் பகுதியானது, 1949 ஆம் ஆண்டு முதலான கராச்சி ஒப்பந்தத்தில் இருந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சர்ச்சைக்குரிய ஒரு இடமாகத் திகழ்ந்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்