April 19 , 2026
2 days
31
- உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பனிப்பாறையைப் பாதுகாப்பதற்காக 1984 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மேகதூத் நடவடிக்கையை இந்த நாள் நினைவு கூருகிறது.
- இப்பகுதியில் உள்ள முக்கிய உயரமான இடங்களை ஆக்கிரமிப்பதற்கான பாகிஸ்தானின் நடவடிக்கைகளை முன்கூட்டியே தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
- -50°C க்கும் குறைவான வெப்பநிலை மற்றும் அதிக உயரமான நிலப்பரப்பைக் கொண்ட கடுமையான சூழ்நிலைகளில் வீரர்கள் பணியாற்றுகின்றனர்.
- இந்தப் பனிப்பாறையைப் பாதுகாக்கும் வீரர்களின் தைரியம், தியாகம் மற்றும் சகிப்புத் தன்மையை இந்த நாள் கௌரவிக்கிறது.
Post Views:
31