July 22 , 2021
1474 days
662
- ரஷ்யா தனது சிர்கான் எனும் ஒரு அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
- சிர்கான் என்பது ரஷ்யாவின் புதிய ஆயுதப் படைக் களஞ்சியத்தின் ஒரு பகுதியாகும்.
- இது மேக் 9 வேகம் மற்றும் 1,000 கிலோ மீட்டர் வரம்பு என்ற அளவில் கடல் மற்றும் நிலத்தில் இருக்கும் இலக்குகளைத் தாக்கக் கூடும்.

Post Views:
662