November 25 , 2021
1333 days
601
- மீன்வளத் துறையால், இந்தியாவின் சிறந்த கடல்சார் மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் அறிவிக்கப் பட்டுள்ளது.
முன்னணி மாநிலங்கள்
- உள்நில (நாட்டின் உள்புறம்) மாநிலங்கள் : தெலங்கானா
- மலைப் பாங்கான மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் : திரிபுரா
முன்னணி மாவட்டங்கள்
- சிறந்த கடல்சார் மாவட்டம் : ஒடிசாவின் பாலசோர்
- சிறந்த உள்நில மாவட்டம் : மத்தியப் பிரதேசத்தின் பாலகாட்
- சிறந்த மலைப்பாங்கான மற்றும் வடகிழக்கு மாவட்டம் : அசாமின் போங்கைகான்.

Post Views:
601