சிறந்த காசநோய்க் கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கான விருது
December 19 , 2022 1014 days 503 0
மேகாலயா அரசானது காசநோய்க்கு எதிராக ‘ஜன் அந்தோலன்’ (மக்கள் இயக்கம்) என்ற ஓர் இயக்கத்தினைத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 2.6 மில்லியன் மக்களைப் பாதிக்கும் இந்த நோயைக் கட்டுப்படுத்துவதில் இந்த இயக்கம் அது ஆற்றிய சிறந்த நடைமுறைகளுக்காக இந்த விருதினைப் பெற்றுள்ளது.