சிறந்த டிஜிட்டல் நிதிச் சேவைகளுக்கான ASSOCHAM விருது
November 20 , 2021
1360 days
616
- இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை இணைக் கழகத்தினால் வழங்கப்படும் சிறந்த டிஜிட்டல் நிதிச் சேவைக்கான விருதினை கர்நாடக விகாஸ் கிராமீனா வங்கி பெற்றுள்ளது.
- ‘வட்டார கிராமப்புற வங்கிகள்’ என்ற பிரிவின் கீழ் இந்த வங்கியானது இந்த விருதைப் பெற்றுள்ளது.
- ‘ஆத்ம நிர்பர் பாரத்’ என்ற இந்தியாவின் தொலைநோக்கு அம்சத் திட்டத்திற்கு ஏற்ப இந்த விருதானது வழங்கப்படுகிறது.
Post Views:
616