சிறந்த நிர்வாகமுடைய பெருநிறுவனங்கள் பட்டியல் பிரிவு
December 30 , 2021 1410 days 656 0
சிறந்த பெருநிறுவனங்களில் நிர்வாகத் திறனிற்கான 21வது ICSI தேசிய விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த நிர்வாகமுடைய நிறுவனங்கள் பட்டியலில் பெரிய நிறுவனம் என்ற பிரிவில் HDFC லைஃப் என்ற நிறுவனத்திற்கு விருது வழங்கப் பட்டு உள்ளது.
HDFC ஆயுள் காப்பீட்டு நிறுவனமானது 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.