TNPSC Thervupettagam

சிறந்த பாராளுமன்றத்திற்கான விருதுகள்

August 3 , 2018 2782 days 968 0
  • 5 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறந்த பாராளுமன்றத்தினருக்கான விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
  • இவ்விருது பெற்ற 5 பாராளுமன்ற உறுப்பினர்கள்
  1. நஜ்மா A ஹெப்துல்லா, மணிப்பூரின் ஆளுநர் (2013)
  2. ஹுக்கூம்தேவ் நாராயண் யாதவ், பிஜேபியின் மக்களவை உறுப்பினர் (2014)
  3. குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைவர் (2015)
  4. தினேஷ் திரிவேதி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் (2016)
  5. பரத்துருஹரி மஹாதப், லோக் பிஜு ஜனதா தல் (2017)
ஆகியோர் ஆவார்.
  • இவ்விருது 1992ஆம் ஆண்டு அப்போதைய லோக் சபாவின் சபாநாயகர் சிவராஜ் பாட்டீல் என்பவரால் உருவாக்கப்பட்டது.
  • இவ்விருது இதுவரை 18 சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இவ்விருதைப் பெற்ற முதல் நபர் சமாஜ்வாதி ஜனதா கட்சியைச் சேர்ந்த சந்திர சேகர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்